Header Ads

ஜோதிடரின் ஆலோசனையால் சஜித் எடுத்துள்ள தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கோரும் சஜித்தின் முயற்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

அவரது ஆஸ்தான ஜோதிடர் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது அரசியல் எதிர்காலம் குறித்து சஜித் பிரேமதாஸ பெற்ற சோதிட ஆலோசனைகளின் பிரகாரம் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக  அவரது அணி உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.