கொரோனாவை தொடர்ந்து பரவும் லஸ்ஸா வைரஸ்
நைஜீரியாவில் புதிய வகை நோய் பரவிவருகின்றது.
நைஜீரியாவில் பரவிவரும் லஸ்ஸா (Lassa) வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் லஸ்ஸா வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நைஜீரியா அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment