Header Ads

ஹிஸ்புல்லாவின் பெட்டிகலோ கெம்பஸ் போன்று பேருவளையிலும் ஒரு கெம்பஸ்

ஹிஸ்புல்லாவின் பெட்டிகலோ கெம்பஸ் போன்று பேருவளையிலும் ஒரு கெம்பஸ் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நளீமியா என்ற பெயரில் அது இயங்குவதாக தாஸிம் மௌலவி கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லாவின் பெட்டிகலோ கெம்பஸ் போன்று வேறு ஏதாவது இலங்கையில் இயங்குகின்றதா என்று ஆணைக்குழு அவரிடம் கேட்ட போது, தாஸிம் மௌலவி இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

Powered by Blogger.