Header Ads

IDH வைத்தியசாலையின் வைத்தியருக்கும் கொரோனா தொற்றியது

கொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் சிகிச்சைப் பெற்றுவரும் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கே தற்போது இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்சமயம் அந்த மருத்துவர் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மருத்துவர் அந்த மருத்துவமனையின் பொது தொடர்பாடல் பிரிவில் பணியாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
Powered by Blogger.