Header Ads

நாளை கொழும்பின் பல பிரதேசங்களில் மின் வெட்டு

கொழும்பு 3, 4, 5, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் இன்று மின்சாரத் தடை ஏற்படுத்தப்படாது என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இன்றையதினம் குறித்த பகுதிகளில் இடைக்கிடையில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், இந்த தீர்மானம் மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் நாளைய தினம் இந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில் இடைக்கிடையில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்படும்.

முக்கிய திருத்தப் பணிகளால் இந்த நிலை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வேட்புமனு நிராகரிப்பு தொடர்பிலான மனு தள்ளுபடி

No comments

Powered by Blogger.