வௌ்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் வெள்ளை மாளிகையில் தமிழர் திருநாளாம் தீபாவளி பண்டிகைளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
இதன்போது விளக்கேற்றி தீபத்திருநாளை டிரம்ப் வரவேற்றுள்ளார்.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையில் தீபாவளி தினத்தை கொண்டாடி இருந்தமை குறிப்பிடதக்கது.
உலகவாழ் இந்துக்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Post a Comment