Header Ads

குமார வெல்கம எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட உள்ள புதிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது சம்பந்தமாக பேசுவதற்கு அவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டை வௌிப்படுத்தியிருந்தமை கூறத்தக்கது
Powered by Blogger.