பெட்டிக்கலோ கெம்பஸுக்கு ஏற்படப் போகும் பரிதாப நிலை - கொரொனா சிகிச்சை நிலையமாக மாறுகிறது
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்திய சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், அந்தப் பல்கலைக்கழக கட்டிடத்தில் கொரோனா வைரஸ் மருத்துவ சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இந்த தகவலை இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குறித்த பல்கலைக்கழகமானது முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநராகிய ஹிஸ்புல்லாவினுடையதாகும்.

Post a Comment