Header Ads

நாட்டில் கொசுத் தொல்லை அதிகமாம் - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பமான வானிலையால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதென, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, வீதியோரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து உணவுப்பொருள்களைக் கொள்வனவு செய்யும் போது, மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் ஈக்களின் பெருக்கத்தால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Powered by Blogger.