Header Ads

பிரதமருடன் இடம்பெற்ற முஸ்லிம் தரப்பினரின் கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய நிலைமையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நேற்று பிரதமருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் அலி சப்ரி , ரிஸ்வி சரூக் , முன்னாள் மேயர் ஹில்மி கரீம் ஆகியோர் உட்பட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இவர்கள் முன்வைத்த பிரச்சினைகளை நிதானமாக செவிமடுத்த பிரதமர் , இவை தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.