Header Ads

யாரும் எம்மைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை





புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பிலோ தமது பொதுஜன பெரமுன கட்சி தொடர்பிலோ அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்பில் நீங்கள் அடைந்துகொண்டது எதுவும் இல்லை என நாமல் ராஜபக்ஷ குறித்த ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.