Header Ads

நாட்டின் 07வது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ





இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகாமையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இவர் தமது கடமைகளை அநுராதபுரம் றுவான்வெலி மாசயவிற்கு அருகாமையில் ஆரம்பிக்கவுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற உள்ளது.

Powered by Blogger.