Header Ads

UNP எடுத்துள்ள அதிரடி தீர்மானம் - சஜித் தனியே செல்லும் நிலை

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியானது 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

அக்கட்சியின் தலைவர் அகில விராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ,சமகி ஜன பலவேகயாவின் கீழ் தாங்கள் போட்டியிடுவோம் என்று சஜித் பிரேமதாச தரப்பு  தெரிவித்துள்ளது
Powered by Blogger.