சஜித் பிரேமதாச கோட்டாவுக்கு விடுத்துள்ள சவால்! ஏற்பாரா கோட்டா?
தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தன்னுடன் நேரடி தொலகை்காட்சி விவாதத்துக்கு வருமாறு விடுக்கின்ற அழைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சஜித் பிரேமதாச கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சவாலை விடுத்துள்ளார்.

Post a Comment