தந்தையை கொலை செய்ய கட்டளையிட்டது கோட்டா; பகிரங்கமாக தெரிவித்த ஹிருனிகா
தனது தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமச்நதிரவை கொலை செய்வதற்கு கட்டளை பிறப்பத்தது அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அது தொடர்பில் சாட்சியம் வௌியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Post a Comment