Header Ads

இலங்கை பாகிஸ்தான் இடையிலான இறுதிப் போட்டி இன்று

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு போட்டியாக இந்த போட்டி கராச்சியில், பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட, இரண்டாவது போட்டி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கராச்சியில் நேற்று முன்தினம் (30) நடைபெற்றது.

இந்த இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 67 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.