Header Ads

தனது நிர்வாண படத்தை எடிட் செய்து வௌியிட்டாரா யாஷிகா ஆனந்த்



யாஷிகா ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த போட்டோ நிர்வாணமாக எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டது என தெரிவித்து வருகின்றனர்.


இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.


எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி ததும்பும் அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை செம ஹாட்டாக்கி இருக்கிறது.


கறுப்பு நிற உடையில் செம செக்ஸியாக அவர் போஸ் கொடுத்திருக்கும் அந்த போட்டோ வைரலாகி வரும் நிலையில், அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது நிர்வாணமாக எடுக்கப்பட்ட அந்த போட்டோவில், மேலே ஆடையை வைத்து யாஷிகா ஆனந்த் எடிட் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர், அந்த ஆடை வரையப்பட்டது போன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.