முஸ்லிம்களின் குர்ஆனை மாற்றி எழுதி புதிய பதிப்பை வௌியிடும் சீனா
குர்ஆனையும், பைபிளையும் சோசியலிச தத்துவங்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுத சீனா முடிவெடுத்திருப்பதாக பிரிட்டனின் டெய்லிமெயில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதற்கான உத்தரவு கடந்த நவம்பர் மாதம் சீன அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.
சோசலிச தத்துவத்துக்கு ஏற்றவாறு குர்ஆன் மற்றும் பைபிளின் வசனங்களை மாற்றி புதிய பதிப்பை வெளியிடுவத்கு சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் இந்த திட்டத்திற்கு உலக முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

Post a Comment