Header Ads

2020ம் ஆண்டுக்காக ஆடைகளை துறந்த பிரபல நடிகைகள்

பிரபல பாலிவுட் புகைப்பட கலைஞர் டப்பு ரத்னானி. ஒவ்வொரு ஆண்டும் பாலிவுட் பிரபலங்களை வைத்து காலண்டர் வெளியிடுவார். இதை பிரபலங்களும் பெருமையாக கருதுகிறார்கள். இந்நிலையில் இந்தாண்டுக்கு பல பிரபலங்கள் போஸ் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக நடிகைகள் கியாரா அத்வானி, பூமி பட்னேக்கர், சன்னிலியோன் போன்றவர்கள் ஆடையின்றி போஸ் கொடுத்துள்ளனர். கியாரா - இலைகளை மறைத்தபடியும், பூமி - வாட்டர் டப்பில் இருந்தபடியும், சன்னி லியோன் - பெரிய புத்தகம் ஒன்றை வைத்தும் தங்களது முன் அழகை மறைத்து போஸ் கொடுத்துள்ளனர்.

இவர்கள் தவிர ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், வித்யாபாலன், ஜான் ஆபிரஹாம், விக்கி கவுசல், கீர்த்தி சனோன், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்ணான்டஸ், அனன்யா பாண்டே போன்று பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி உள்ளது.










Powered by Blogger.