குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரணை நடத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கொலைச் சதி ஒன்று தொடர்பில் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே செய்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
Post a Comment