Header Ads

இரவில் இரகசியமாக சந்தித்துக் கொண்ட ஹிஸ்புல்லா, மஹிந்த, திலித் ஜயவீர - என்ன பேசினார்கள்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லா அண்மையில் தனிப்பட்ட முறையில் சென்று சந்தித்துள்ளார்.

இரவு நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தெரண ஊடக நிறுவனத்தின் பிரதானி திலித் ஜயவீரவும் உடனிருந்துள்ளார்.

நாட்டில் பெட்டிக்களோ கெம்பஸுக்கு எதிரான கேஷங்கள் உக்கிரமடைந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மூவரும் இணைந்து இராப் போசனத்தை எடுத்துக் கொண்ட பின்னர், மஹிந்த ராஜபக்ஷ பேச்சை ஆரம்பித்துள்ளார்.

மஹிந்த - ஹிஸ்புல்லா 'உங்கள்ள பெட்டக்களோ கெம்பஸ் எப்படி போகுது?

ஹிஸ்புல்லா - ஆம் சேர். அதற்கும் இப்போ பிரச்சினை, இதற்கு மைத்திரியும் சம்பந்தம் என்றுதான் கேள்விப்பட்டேன்.

மஹிந்த - சரி. எந்தப் பிரச்சினையும் வராமல் அதை நாம் பார்த்துக் கொள்வோம். நீங்க என்ன செய்வீங்க?

(தொடரும்)




No comments

Powered by Blogger.