Header Ads

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தாத்தாவானார் மஹிந்த - மகனுக்கு ஆண் குழந்தை



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் மனைவி டடியானாவும் குழந்தை பிறந்துள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒனறில் இன்று காலை அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அதன்படி மஹிந்த ராஜபக்ஷ தற்போது தாத்தாவாகியுள்ளார்.

Powered by Blogger.