Header Ads

இலங்கையர்கள் சுவிட்சர்லாந்து செல்ல முடியாதா?



இலங்கையர்கள் சுவிட்சர்லாந்து செல்வதற்காக விசா வழங்குவதை அந்த நாடு தற்போது இடைநிறுத்தியுள்ளது என்று புதிய சிங்கள ராவய அமைப்பு கூறியுள்ளது.


அந்த அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து செல்வதற்காக தான் விசா கோரி விண்ணப்பத்திருந்ததாகவும், எனினும் அந்த வசதி இடை நிறுத்தப்பட்டுள்ளது என்று தூதரகம் தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

Powered by Blogger.