Header Ads

தற்போது இணையத்தை கலக்கும் அமீனா முஸ்தபா - யார் இவர்? (புகைப்படத் தொகுப்பு)

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபாவின் மகள் அமீனா முஸ்தபா சட்டத்தரணியாக உயர் நீதிமன்றத்தில் அண்மையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டமை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.


இவர் ஏற்கனவே MTV ஆங்கில செய்தி வாசிப்பாளராக கடமையாற்றி வருகின்றதோடு, கொழும்பு பிஷப் கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான பாயிஸ் முஸ்தபா, முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தற்பொழுது அமீனா முஸ்தபா, பைசர் முஸ்தபாவின் மனைவியும் பிரபல சட்டத்தரணியாவார்.

மூன்று தலைமுறையில் சட்டத்தரணியாக அமீனா முஸ்தபா இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












Powered by Blogger.