கத்தோலிக்கர்களின் எதிர்ப்பால் முஸ்லிம் கந்தூரி நிகழ்வுக்கு தடை
சிலாபம் அரகந்தவில சியாரத்தில் 9ம் திகதி நடைபெறவிருந்த கந்துரி மஜ்லிஸ், பிரதேச கத்தோலிக்கரின் ஆட்சேபனையை அடுத்து சிலாபம் நீதிமன்றத்தினால் இன்று தடை செய்யப்பட்டுள்ளது.
பல தசாப்த கால வரலாற்றை கொண்ட கந்தூரி நிகழ்வு நீதி மன்றம் ஊடாக தடை செய்யப்படுவது இதுவே முதல் தடவை என கூறப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து கிரிஸ்தவ மக்கள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள அச்சம் காரணமாக இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டது.

Post a Comment