தேர்தலுக்கு முன்னரே தோல்வியடைந்த ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, மொனராகலை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அத்துரலியே ரத்தன தேரர், ஞானசார தேரர், மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், ஆனந்த சாகர தேரர், அக்மீமன தயாரத்தன தேரர், காமினி கித்சிறி, பிரசன்ன சோலங்காரச்சி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

Post a Comment