அத்தியவசிய மருந்துகளை வீட்டிலிருந்தே பெறும் முறை இதோ!
மருந்துகளை கொள்வனது செய்து வீட்டுக்கே பெறறுக் கொள்ளுதல் தொடர்பாக சுகாதார அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
அதன்படி, சுகாதார அமைச்சின் www.health.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமக்கு தேவையான மருந்துகளை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருந்துகளை பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பது சம்பந்தமாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

Post a Comment