நாட்டின் மின்சாரப் பயன்பாட்டில் வீழ்ச்சி
நாட்டில் நாளாந்த மின் பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49 முதல் 33 வரையிலான கிகாவோட் மின் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment