Header Ads

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

நாட்டில் தீவழரமாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்ற காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Powered by Blogger.