Header Ads

பேருவளையிலும் கொரோனா - ஒரு கிராமம் முடக்கப்பட்டது

பேருவளை பன்னில பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டதை அடுத்து அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பேருவளை பகுதி சுகாதார அதிகாரி வருண செனவிரத்ன இந்த தகவலை வெளியிட்டார்.

குறித்த நபர் நேற்று இரவு இனங்காணப்பட்டதை அடுத்து நாகொட மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பேருவளையில் இருந்து இனங்காணப்பட்டுள்ள 08ஆவது கொரோனா நோயாளியும் சுற்றுலா துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.