Header Ads

பேச்சுவார்த்தை தோல்வி - தனித் தனியே போட்டி

அம்பாறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் அணியில் போட்டியிட உள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஶ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் இடையே இடம்பெற்ற பல சுற்று பேச்சு தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த தனித்து போட்டியிட மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ஹரீஸ், நஸீர்,  பாஸித், தவம், மன்சூர், பைசால் காசிம் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சஜித் அணியில் போட்டியிட வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
Powered by Blogger.