Header Ads

வாத்துவையில் பெண் ஒருவர் கைது

கொவிட் 19 வைரஸ் தொடர்பில் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை – வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே மேற்படி கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 44 வயதுடைய வாத்துவ பகுதியைச் சேரந்தவர் என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.