Header Ads

சுவர்ணவாகினியின் பிரபல ஊடகவியலாளர்கள் ஹிருவுடன் இணைகின்றனர்

சுவர்ணவாகினியின் பிரபல ஊடகவியலாளர்களான ஹரீந்திர ஜயலால் மற்றும் சமுதின சமரவிக்ரம ஆகிய இருவரும் ஹிரு தொலைக்காட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.


ஹிரு தொலைக்காட்சியின் பிரதான தொகுப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களான சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் ரங்கன டி சில்வா ஆகியோர் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இணைந்து கொண்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் ஹிரு தொலைக்காட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.

சுதேவ சுவர்ணவாஹினி தொலைக்காட்சி இயங்கிவருகின்ற ஈ.ஏ.பி நிறுவனத்தின் குழும முகாமையாளராகவும், தொலைக்காட்சி முகாமையாளராக ரங்கனவும் நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.