Header Ads

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டவர்களுக்கு சகல விதமான வீசா அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது மீள் அறிவித்தல் வரை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டிற்கு இதுவரை வராத ஆனால் வழங்கப்பட்டுள்ள வீசாக்களும் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.