Header Ads

யாழ்ப்பாணம், மருதானை, குருணாகலிலும் கொரோனா தொற்றாளர்கள்

மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அதன்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம், மருதானை, குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.