Header Ads

சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி குறித்த தீர்மானம்

world-20-20-cricket-will-not-called-offஅவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டுள்ள இருபதுக்கு இருபது சர்வதேச கிரிக்கெட் போட்டி குறித்து தீர்மானம் எடுக்க சர்வதேச கிரிக்கெட் சபை டுபாயில் நேற்றுக் கூடியது.


இந்த கிரிக்கெட் தொடரை நடத்துவதா இல்லையா என்பது குறித்து இதன்போது பேசப்பட்டது.

இதன்படி சர்வதேச 20-டுவன்டி போட்டியை இரத்து செய்ய முடிவுசெய்யவில்லை.

குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாத நிலையில் ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் கூடி கோவிட்-19 வைரஸின் நிலைமை குறித்து ஆராயவும் இதில் தீர்மானிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.