Header Ads

சுகாதார அமைச்சின் விஷேட சுற்றறிக்கை வௌியிடப்பட்டது.

இலங்கையில் நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


நாட்டின் பொருளாதார நிலைமையை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் சிரமங்களை தவிர்க்கும் நோக்கிலும் நாளை முதல் அரசாங்க மற்றும் தனியார் பிரிவு அலுவலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி கொவிட்19 பரவுவதைத் தடுப்பதற்காக வேலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்தங்கள், பதில் நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றரிக்கையை கீழே காணலாம்.






No comments

Powered by Blogger.