Header Ads

திருட்டு மின்சாரம் பெற்ற 2500 பேர் கைது

கடந்த ஆண்டு, மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட இரண்டாயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் மானிகளில் அளவீடுகளை மாற்றிய குற்றங்களும் இவற்றில் அடங்குவதாகவும் இத்தகைய குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம், இலங்கை மின்சார சபைக்கு, 130 மில்லியன் ரூபாய் அபராதப் பண வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.