இரண்டாவது தடவையாகவும் கைது செய்யப்பட்ட இலங்கையின் பொலிஸ் மா அதிபர்
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment