10 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் செல்லவுள்ள சங்கக்கார
சுமார் பத்து வருடங்களுக்கு பின்னர் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் முன்னணி வீரர் குமார் சங்கக்கார பாகிஸ்தான் நோக்கி செல்ல உள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இலங்கை கிரிக்கட் அணியினரை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது குமார சங்கக்கார இலங்கை டெஸ்ட் அணியின் உப தலைவராக இருந்தார்.
இந்நிலையில் 10 அண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு குமார் சங்கக்கார கூறியுள்ளார்.

Post a Comment