Header Ads

15ம் 25 ம் திகதிகளில் கிரிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல் நடக்கலாம்; முறைப்பட்டை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

இம்மாதம் 15ம் திகதிக்கும் 25 ம் திகதிக்கும் இடையில் கிரிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை அடுத்து விஷேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 15 க்கும் 30 க்கும் இடையில் கிரிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என  காதினல் ஆண்டகை ஜனாதிபதிக்கு  முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து கிரிஸ்தவ தேவாலயங்களும்  விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.