திலங்க சுமதிபாலவுக்கு அதிரடியாக தடை விதித்த அமைச்சர் ஹரின்
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபா இலங்கை கிரிக்கட்டில் எவ்வித பொறுப்புக்களையும் வகிப்பதற்கு முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேரடிப் பிரச்சினை காரணமாகவே அமைச்சரால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் தொடர்பில் விசாரணை செய்த முவரடங்கிய குழுவின் பரிந்துரைப்படியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment