Header Ads

ஈஸ்டர் தாக்குதல் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை என்ன? முழுமையான அறிக்கை

 ஈஸ்டர் தாக்குதல் இறுதி அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின் பிரகாரம், 277 பேர் உயிரிழந்துள்ளதுடன் (8 தற்கொலைதாரிகள் அடங்கலாக) 400ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
40 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்தில் 45 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே தாக்குதல் தொடர்பில் சான்றுகள் கிடைத்திருந்த போதிலும், அது குறித்து நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முழுமையான அறிக்கையை வாசிக்க இஙகே அழுத்துங்கள்

Powered by Blogger.