Header Ads

நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் பசில் தயாரிக்க உள்ள முறைமை


புத்திஜீவிகளின் அனுபவத்தை இந்நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்த எதிர்காலத்தில் முறைமை ஒன்றை தயாரிக்கவுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சங்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகங்களை பத்தரமுல்ல பிரதேசங்களில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இன்று நாட்டு மக்கள் அரசியல்வாதிகளை விடவும் நிபுணத்துவர்களையே நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Powered by Blogger.