#Breaking News - புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக சமன் ரத்நாயக்க

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று மாலை சபாநாயகர் தலைமையில் கூடிய அரசியலமைப்பு சபையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை இன்னும் சில நிமிடங்களில் எதிர்பாருங்கள்
Post a Comment