Header Ads

தளபதியின் பிகில் ட்ரைலர் வௌியானது; ரசிகர்கள் கொண்டாட்டம் (VIDEO)

பிகில் ட்ரைலர் அதிரடியாக வெளியானது (VIDEO) 
தளபதி விஜய் நடிப்பில் எதிர்வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ள திரைப்படமான பிகில் திரைப்படத்தில் முன்னோடிகாட்சி சற்று முன்னர் வெளியிடப்பட்டது.

கால்பந்தாட்ட போட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமே பிகில்.

திரைப்படத்தை பிரபல திரைப்பட இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.
இசை ஏ.ஆர்.ரஹ{மான் வழங்கியுள்ளார்.







 


Powered by Blogger.