Header Ads

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட தாமரை கோபுரம் மூடப்படுகிறது



உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட தாமரை கோபுரம் அடுத்த வருடம் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபுர நிர்மாணப்பணிகள் இன்னும் பூர்த்தியடையாமையே இதற்கான காரணமாகும் என்று திட்டத்தின் பணிப்பாளர் சாந்த குணாநந்த தெரிவித்துள்ளார்.

முழுமைப்பெறாத கோபுரத்தையே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்

20 வீதமான முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பில் இருந்து நீக்கம்

நவம்பர் 18 அன்று நாட்டின் பிரதமர் ரணிலா மஹிந்தவா?

இந்தநிலையில் கோபுர நிர்மாண நிறுவனமான CEIEC நிர்மாணங்கள் முடிவடையாமல் அதனை கையளிக்க மறுத்துவிட்டதாக சாந்த குணாநந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கோபுரத்தின் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் அடுத்த வரும் நடுப்பகுதியில் இருந்து இயங்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்;

Powered by Blogger.