கொழும்பு ஊடக சந்திப்பில் தேரருடன் சூடான வாக்குவாதம் (Video)
கொழும்பு என்.எம் பெரேரா நிலையத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
பொதுவான மற்றும் மாநில சொத்து பாதுகாப்பு சங்கத்தினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேரர் ஒருவருக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றது.

Post a Comment