ஜேவிபியின் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொலை செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கீனகே அமரசிறி எனும் ஜுலம்பிட்டிய அமரவிற்கு மரண தண்டனை வழங்கு தங்கல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு கட்டுவனவில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சம்பவத்தில் இவ்வாறு இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment