Header Ads

முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன காலமானார்



முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன காலமானார். தனது 88 வது வயதில் அவர் காலமாகியுள்ளார்.


சுகயீனமுற்றிருந்த அவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.